மடாதிபதியிடம் ஆசி பெற்ற பிரதமர் !

பிரதமர் நரேந்திர மோடி ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர் இன்று, கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள பிஜவரா மாதா மடாலயத்தின் அதிபதி விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
 | 

உடுப்பில் உள்ள புகழ்பெற்ற மடாலயங்களில் பிஜவரா மாதா மடாலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP