டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம்
டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்க வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.
Fri, 13 Sep 2019
| டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்க வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘குளிர்காலத்தில் காற்றுமாசுபாட்டை குறைக்கும் விதமாக டெல்லியில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்க வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஒற்றை, இரட்டை இலக்க வாகன அனுமதி திட்டம் நவம்பர் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in