புல்வாமாவில் மீண்டும் குண்டுவெடிப்பு

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குள்பட்ட அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படை வாகனம், இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
 | 

புல்வாமாவில் மீண்டும் குண்டுவெடிப்பு

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குள்பட்ட அரிஹல் பகுதியில் இன்று மாலை, பாதுகாப்புப் படை வாகனம் ஒன்று ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தது. 

அப்போது அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அங்கு நிலவும் சூழலை தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு நேர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் இல்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP