இன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்!

விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து வரும் 'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சங்கத்தமிழன் படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர்.
 | 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின்  பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை தொடர்ந்து ,தற்போதுலு கமலா என்னும்  முதல் சிங்கிளாக வெளியாக உள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP