நீச்சல் குளத்தில் இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் டிடி.. விவரம் தெரியாமல் டிடியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.
 | 

நீச்சல் குளத்தில் இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் டிடி.. விவரம் தெரியாமல் டிடியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொண்ட  சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். 

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் டிடி, அவரது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்படம் வைரலாகி வருவதுடன், பலரும் டிடியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் அந்த இளைஞர் யார் தெரியுமா? DD-யின் சகோதரர் தான். அவர் பெயர் சுதர்ஷன் நீலகண்டன். இது தெரியாமல் நெட்டிசன்கள் டிடியை பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர். 

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP