{"vars":{"id": "106785:4629"}}

வருஷத்துல இந்த 9 நாட்களை மிஸ் பண்ணாதீங்க!!  WHO அதிரடி வேண்டுகோள்!

 

1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஜெனிவாவில்  உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டது. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கைப் பயணத்தில் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற்காகவும், நமது உடல் நலத்தை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதற்காகவும் உலக சுகாதார நிறுவனம் வருடத்திற்கு ஒன்பது தினங்களை கொண்டாட அறிவுறுத்துகிறது.

மார்ச் 24- உலக காச நோய் தினம்.
உயிர்க்கொல்லி நோயான காசநோயை தொடக்கத்திலேயே கண்டு பிடித்து விழிப்புணர்வுடன் சிகிச்சை அளிக்க குணப்படுத்த முடியும். 1992ம் ஆண்டு முதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏப்ரல் 7 உலக சுகாதார தினம்
அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும் நோக்கத்தில் 1950 முதல் WHO  கொண்டாடி வருகிறது. 

ஏப்ரல் 24 முதல் 30வரை உலக நோய் எதிர்ப்பு வாரம்

ஏப்ரல் 25 உலக மலேரியா தினம்

மே31 உலக இரத்த தான தினம்

ஜூலை 13-18 உலக புகையிலை எதிர்ப்பு வாரம்

ஜூன்14 உலக ஹெபடைடிஸ் தினம்

ஜூலை28 உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு தினம்

டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்

வருடம் முழுவதும் நமது ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் வருஷத்தில் இந்த 9 நாட்களை கொண்டாட வலியுறுத்துகிறது.