{"vars":{"id": "106785:4629"}}

இனி சர்க்கரை நோய் பார்த்து பயப்பட தேவையில்லை..!!

 

நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள்.

நீரிழிவு நோயின் வகைகள்:

முதலாவதுவகை : குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்..

இரண்டாவது வகை: இரண்டாவது வகை நீரிழிவு , இன்சுலின் எதிர்ப்பு, இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் இரத்ததில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமாக தாகமெடுத்தல், அளப்பரிய பசி ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் இரண்டாம் வகை நீரிழிவு உள்ளவர்கள் தொண்ணூறு சதவிகிதமும் 90%, மற்ற பத்து சதவிகிதத்தினர் 10% முதன்மையாக முதலாம் வகை நீரிழிவு , கர்ப்பகால நீரிழிவு கொண்டவர்களாகவும் உள்ளனர். இந்நோய் உருவாவதற்கு, ,உடற் பருமன் ஒரு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.


தடுப்பு முறைகள்:

ஆங்கில மருந்துகள் உடனே குளுகோசின் அளவைக் குறைத்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் அதிகம். இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மிகவும் சிறந்தது. ஆனால், இன்னோரம் பயோஜெனிக்ஸ், இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட, உயர் இரத்த சர்க்கரை நோயாளிகள், உமிழ்நீர் சுரப்பு இல்லாமல் இருக்கும் நோயாளிகள் மற்றும் எலும்பு மற்றும் மூட்டுகளில், தேய்மானம் மற்றும் இயக்க பிரச்சினை உள்ள நோயாளிகளுக்காகவே சிறப்பான முறையில் இந்த மூலிகை மருந்துகளை தயாரித்திருக்கிறோம்..

இன்னோரம் பயோஜெனிக்ஸ் தயாரிப்புகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல நோயாளிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அற்புதமான பொருளை வாங்க உடனே 9710936736 எண்ணை உடனே தொடர்பு கொள்ளுங்கள்..