ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?: தமிழருவி மணியன் பதில்

அதிமுக ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ அன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று தமிழருவி மணியன், தூத்துக்குடியில் இன்று தெரிவித்துள்ளார்.
 | 

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழருவி மணியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘அதிமுக மற்றும் திமுகவுடன் எப்போதும் ரஜினிகாந்த் கூட்டணி வைக்க மாட்டார். அதிமுக ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ அன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்துதான் வர வேண்டுமெனில் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்’ என்று   தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP