தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும்;திருப்பி அனுப்பக்கூடாது: கமல்ஹாசன் 

தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும் என்று, சீன அதிபர் வருகை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டியில், ‘60 வருடங்களுக்கு பிறகு ஒரு சீன தலைவர் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகும். தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும்; பிடிக்கவில்லை என்பதற்காக Goback எனக்கூறி திருப்பி அனுப்பக்கூடாது. இரு நாடுகளின் தலைவர்கள் மக்கள் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவுகளும் வெற்ற்பெற வாழ்த்துகள்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP