Logo

புகழேந்தி அதிமுவில் இணைகிறார்

புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக இணைகின்றனர்.
 | 

புகழேந்தி அதிமுவில் இணைகிறார்

புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக இணைகின்றனர்.

சேலத்தில் புகழேந்தி முன்னிலையில் அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர்.

கூட்டத்தில் பேசிய புகழேந்தி, தினகரனை நம்பிச் சென்றவர்களை அவரால் காப்பாற்ற முடியவில்லை என்றும், அமமுக என்னும் கம்பெனியை நம்பி இனி இளைஞர்கள் வீண் போக வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP