பாஸ்கரன் என்ற அமைச்சர் இருக்கிறாரா?: பிரேமலதா விஜயகாந்த்

‘பாஸ்கரன் என்ற அமைச்சர் இருக்கிறாரா என எனக்கு தெரியவில்லை’ என்று, நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த் நிலைமையே ஏற்படும் என அமைச்சர் பாஸ்கரன் பேசியதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.
 | 

பாஸ்கரன் என்ற அமைச்சர் இருக்கிறாரா?: பிரேமலதா விஜயகாந்த்

‘பாஸ்கரன் என்ற அமைச்சர் இருக்கிறாரா என எனக்கு தெரியவில்லை’ என்று,  நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த் நிலைமையே ஏற்படும் என அமைச்சர் பாஸ்கரன் பேசியதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். மதுரையில் அவர் அளித்த பேட்டியில் மேலும், அமைச்சராக இருக்கும் பாஸ்கரனின் இலாக குறித்து கூட தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP