தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் !

0-6 இடங்களில் வெற்றி பெறும் என 59.3 சதவீதம் பேரும், 7-12 இடங்களில் வெற்றி பெறும் என 14.8 சதவீதம் பேரும், 13-18 இடங்களில் வெற்றி பெறும் என 25.9 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 | 

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் !

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, "தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? “ என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில்,  0-6 இடங்களில் வெற்றி பெறும் என 59.3 சதவீதம் பேரும், 7-12 இடங்களில் வெற்றி பெறும் என 14.8 சதவீதம் பேரும், 13-18 இடங்களில் வெற்றி பெறும் என 25.9 சதவீதம் பேரும்  தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP