Logo

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்: தினகரன்

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்: தினகரன்

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கட்சி பதவிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அமமுக உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயம் போட்டியிடும். நிரந்தர சின்னம் கிடைக்கவில்லையெனில் என்றால் சுயேட்ச்சையாவது போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருதுகின்றனர்’ என்று தினகரன் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்த இடைத்தேர்தல்களில் அமமுகவினர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP