Logo

இன்று அதிமுக  செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறுகிறது
 | 

இன்று அதிமுக  செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறுகிறது. வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது. செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP