தென்மேற்கு பருவமழை அக்.10ல் ஓயத் தொடங்கும்: இந்திய வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை வரும் 10ஆம் தேதி முதல் ஓயத்தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

தென்மேற்கு பருவமழை அக்.10ல் ஓயத் தொடங்கும்: இந்திய வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை வரும் 10ஆம் தேதி முதல் ஓயத்தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் பகுதியில் உருவாகும் புயல் எதிர்ப்பு சுழற்சியால் வரும் 10ஆம் தேதி முதல் வட மேற்கு இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை ஓயத்தொடங்கும் என தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 110 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும்,1961 முதல் 2010 வரை நீண்டகால சராசரி மழை அளவு 88 சதவீதம் மட்டுமே எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP