சர்வர் கோளாறு! பிரபல வங்கி ஸ்தம்பித்தது!

தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி பண பரிவர்த்தனைகளில் முக்கிய வங்கியாக உள்ளது. இவ்வங்கியில் இன்று காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக ஆன்லைன் பணபரிமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
 | 

சர்வர் கோளாறு! பிரபல வங்கி ஸ்தம்பித்தது!

தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி பண பரிவர்த்தனைகளில் முக்கிய வங்கியாக உள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ள இவ்வங்கியில் இன்று காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக ஆன்லைன் பணபரிமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. சர்வரை சரிசெய்யும் பணியில் வங்கி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் காலை முதல் வங்கிகணக்கில் ஆன்லைன் வங்கிப்பரிமாற்றம், பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் அதன் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP