விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல்லில் பள்ளி மாணவி விடுதியில் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல்லில் பள்ளி மாணவி விடுதியில் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகேயுள்ள தனியார் பள்ளி விடுதியில், கொடைக்கானலை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி வர்ஷா தங்கி படித்து வந்துள்ளார். இவரை, நேற்று இரவு விடுதியில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி வர்ஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP