ஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் விசாரணை

சென்னை ஐஐடி வளாக விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
 | 

ஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் விசாரணை

சென்னை ஐஐடி வளாக விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

4 பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் செல்போனை கைப்பற்றிய கோட்டூர்புரம் போலீசார் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP