அரசியலில் உதயநிதி கெட் அவுட் ஆகாமல் இருந்தால் சரிதான்: பொன்.ராதாகிருஷ்ணன்

அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள உதயநிதி ஸ்டாலின் கெட் அவுட் ஆகாமல் இருக்க பிரார்த்திக்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

இன்று கன்னியாகுமரியில் வைத்து செய்தியாளர்களிம் பேசிய கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், "வரும் நாடளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற கடுகளவும் வாய்ப்பில்லை என்பதால் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. வாக்குகளுக்காக யாரையும், எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர், அரசியலில் கெட் அவுட் ஆகாமல் இருக்க பிரார்த்திக்கிறேன். தற்போதுள்ள அரசியல்வாதிகள் குறைந்தபட்ச நாகரிகத்தையாவது கடைபிடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP