மு.க.ஸ்டாலினுடன் ஹெச்.ராஜா சந்திப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று சந்தித்தார்.
 | 

மு.க.ஸ்டாலினுடன் ஹெச்.ராஜா சந்திப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று சந்தித்தார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்கட்சியான திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை ஸ்டாலினிடம் வழங்கி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP