தங்கத்தின் விலை ரூ.29,000யை தாண்டியது..மக்கள் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் இந்த செய்தி அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
 | 

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.28,896 என விற்பனையானது. பிற்பகலில் ரூ.29,016 என உயர்ந்தது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,627க்கு விற்பனையாகிறது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்று ரூ.29,000 யை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP