ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்பானது.
 | 

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்பானது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது, 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன், தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP