Logo

லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றை பார்வையிட்டார். உடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றிருந்தார்.
 | 

லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றை பார்வையிட்டார். உடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றிருந்தார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். உடன் தமிழக அமைச்சர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு UK Power networks என்ற நிறுவனத்தையும் பார்வையிட்டார். அங்குல தொழில்நுட்பம் குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP