கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 | 

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர் நிலைக்கான |(முதுகலை ஆசிரியர்) தேர்வு ஜூன் 23, 27ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், இத்தேர்வுக்கான முடிவுகள் www.trb.tn.nic.in என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP