Logo

நீங்க பாடுனத உங்களாலேயே கேட்க முடியலையா...???

நாம் பேசும்போதும், பாடும்போதும் மற்றவர்களுக்கு நம் குரலின் ஒலி மட்டுமே சென்றடையும். இதுவரைக்கும் நம்ம மூளை மத்தவங்க பேசுறத கேட்டே பழகிருச்சு. திடீர்னு நம்ம வாய்ஸ கேட்கும்போது லைட்டா பீதியாகத்தான் செய்யும். ஏன்னா, நம்ம மூளையோட டிசைன் அப்புடி...! இதை சரி பண்றதுக்கு, தினமும் பாட்டு பாடி நம்ம குரலுக்கு மூளையை அடிமையாக்கிட்டா சரி ஆயிடுமாம். (எல்லாருக்குமே ஜேசுதாஸ் வாய்ஸ் வரணும்னு தான் ஆசை. ஆனா, நமக்கு வர்றதோ காதர் பாயின் 'நின்னுக்கோரி வர்ர்ர்ர்ன்னும்' வாய்ஸ் தான்.)
 | 

நீங்க பாடுனத உங்களாலேயே கேட்க முடியலையா...???

டி.வி சேனல்கள்ல பாட்டு பாடுனா, வீடு கிடைக்கும்னு ஆசைப்பட்டு இன்னைக்கு வீட்டுக்கு வீடு, பாட்டு கத்துகிறேன்ற பேர்ல, பல பேர் அவங்கபாட்டுக்கு கத்திகிட்டு இருக்காங்க. ஆனா, அந்த சூப்பர் சிங்கர் வாய்ஸ ரெக்கார்ட் பண்ணி கேட்கும் போதுதான் 'அவ்ளோ..ஒர்த் இல்ல' ன்னு அவங்களுக்கே புரியும். இதுக்கு என்ன காரணம்னு விஞ்ஞானிகள் சிலர் ரிசர்ச் பண்ணி ரிப்போர்ட் கொடுத்துருக்காங்க.

                                           நீங்க பாடுனத உங்களாலேயே கேட்க முடியலையா...???

 

நாம் பேசும்போதும், பாடும்போதும் மற்றவர்களுக்கு நம் குரலின் ஒலி மட்டுமே சென்றடையும். ஆனால், நம் தொண்டைப் பகுதி, குரல்வளை, மண்டை ஓட்டு எலும்புகள் போன்றவற்றில் ஏற்படும் சிறு, சிறு அதிர்வுகளை நம்மால் மட்டுமே உணர முடியும். இந்த அதிர்வுகளுடன் கூடிய ஓசையை நாம் கேட்கும்போது கொஞ்சம் 'இரிடேட்' ஆகத்தான் செய்யும். சரி, ரெக்கார்ட் பண்ண வாய்ஸும் 'கொலவெறி' யா இருக்குதே, அது ஏன்..? இதுவரைக்கும் நம்ம மூளை மத்தவங்க பேசுறத கேட்டே பழகிருச்சு. திடீர்னு நம்ம வாய்ஸ கேட்கும்போது லைட்டா பீதியாகத்தான் செய்யும். ஏன்னா, நம்ம மூளையோட டிசைன் அப்புடி...! இதை சரி பண்றதுக்கு, தினமும் பாட்டு பாடி நம்ம குரலுக்கு மூளையை அடிமையாக்கிட்டா சரி ஆயிடுமாம். (எல்லாருக்குமே ஜேசுதாஸ் வாய்ஸ் வரணும்னு தான் ஆசை. ஆனா, நமக்கு வர்றதோ காதர் பாயின் 'நின்னுக்கோரி வர்ர்ர்ர்ன்னும்' வாய்ஸ் தான்.)

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP