பல மடங்கு பெரிய மலை பாம்பை விழுங்கும் நல்ல பாம்பு.. வைரலாகும் வீடியே..

பாம்புகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தவளைகள், நத்தைகள், பூச்சிகள் போன்ற சிறு சிறு உயிரினங்களை வேட்டையாடுவது வழக்கம். இதில், பெரியவகையை சேர்ந்த மலைப்பாம்புகள் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களையும் கூட விழுங்குகின்றன.
 | 

ஆனால், இங்க ஒரு நல்ல பாம்பு தன்னைவிட பலமடங்கு பெரிய மலைப்பாம்பு ஒன்றை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP