கோடி ரூபா காரை அடித்து நொறுக்கிய கோபக்கார இளைஞர்!

அடுத்தடுத்து ஏற்பட்ட பழுது.. ரூ.2 கோடி மதிப்பிலான காரை நொறுக்கிய கோபக்கார இளைஞன்..
 | 

கோடி ரூபா காரை அடித்து நொறுக்கிய கோபக்கார இளைஞர்!

ரஷ்யாவை சேர்ந்த இகோர் மொரோஸ் என்ற இளைஞர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு சமீபத்தில் ஆசையாக மெர்சிடிஸ் எஸ்.யூ.வி என்னும் விலையுயர்ந்த காரை அந்த இளைஞர் வாங்கினார். ஆனால் ஆசையாக காரை வாங்கி அதனை ஒட்டி பார்த்தபோது அதில் அடுத்தடுத்து தொடர்ந்து கோளாறு ஏற்பட்டது.

கோடி ரூபா காரை அடித்து நொறுக்கிய கோபக்கார இளைஞர்!ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த இகோர் காரை உடைத்து விட முடிவு செய்துள்ளார். பின்னர், ஹெலிகாப்டர் ஒன்றை தாயார் நிலையில் வைத்து அதில் காரை கட்டி 1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுமாறு ஏற்பாடு செய்தார். கோடி ரூபா காரை அடித்து நொறுக்கிய கோபக்கார இளைஞர்!

இதன் காரணமாக கார் கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இதனை கிழே இருந்து கூல்ட்ரீங்ஸ் குடித்தப் படி கூலாக இருந்து அந்த இளைஞர் பார்த்து ரசித்தார். ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு காரை அது கொடுத்த தொல்லையினால் உடைத்து அதனை இணையத்திலும் அவர் வெளியிட்டிருந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP