தமிழகத்தில் பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி!

தீபாவளியன்று பகல் நேரத்தில் பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் 2 மணி நேரம் மட்டும் தான் வெடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
 | 

தமிழக அரசு சார்பாக வெடி வெடிக்க காலை 1.30மணி நேரம் மற்றும் மாலை 1.30 மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பொறுந்தும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP