மர்ம காய்ச்சலுக்கு 4 வயது  குழந்தை உயிரிழப்பு

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மர்ம காய்ச்சலுக்கு 4 வயது  குழந்தை உயிரிழப்பு

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் புதூர் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை கேத்தரின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது வந்தது. இந்த நிலையில், அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP