மின்னல் தாக்கி விவசாயிகள் 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

மின்னல் தாக்கி விவசாயிகள் 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வைப்பூரில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியது. இதில், தொழிலாளர்கள் லட்சுமி அம்மாள், சாந்தி, கலைச்செல்வி உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP