மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்

கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள புனித மேரி பள்ளியில் தாளாளர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியதாக எழுந்த புகாரையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

கோவை காந்திபுரம் 5ஆவது வீதி பகுதியில் உள்ளது புனித மேரீஸ் உயர்நிலைப் பள்ளி. இந்த தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பள்ளி தாளாளர் மரிய ஜோசப் என்பவர் ஆபாச வீடியோ காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP