சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை மண்ணடியில் இஸ்லாமிய ஹிண்ட் என்ற கேரள அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நாகை, சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே கடந்த மாதம் கோவையில் 7 இடங்களில் நடைபெற்ற திடீர் சோதனையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP