தமிழகத்தில் 92,771 வாக்குச்சாவடிகள் அமைப்பு: தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் 92,771 வாக்குச்சாவடிகள் அமைப்பு: தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. சென்னை உட்பட 15 மாநகராட்சிகளில் 12,679 வாக்குச்சாவடிகளும், 12,524 கிராம ஊராட்சிகளில் 63,418 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP