டிக்டாக்-க்கு போட்டியாக களம் இறங்கும் லஸ்சோ

எதிராளியே இல்லாமல் இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் டிக்டாக் செயலிக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லஸ்சோ என்ற செயலியை வெளியிட உள்ளது.
 | 

டிக்டாக்-க்கு போட்டியாக களம் இறங்கும் லஸ்சோ

எதிராளியே இல்லாமல் இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் டிக்டாக் செயலிக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லஸ்சோ என்ற செயலியை  வெளியிட உள்ளது.

மக்கள் மத்தியில் பரவி வரும் டிக்டாக்-ஐ உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தால் லஸ்சோ என்ற செயலி வெளியாக உள்ளது. லஸ்சோ செயலியில், உதடு ஒத்தசைவுடன் கூடிய விடியோகளையும், நம் திறமைகளை காட்டும் விடியோகளையும் பதிவேற்றம் செய்யலாம். லஸ்சொ என்பதன் பொருள் சுருக்குடன் கூடிய கயிறு, வடக்கு அமேரிக்காவில் ல்ஸ்சோ என்னும் ஒரு விளையாட்டு உள்ளது இந்த விளையாட்டி, குதிரையின் மேல் வரும் ஒருவரின் கையில் சுருக்குடன் கூடிய கயிறு இருக்கும், அந்த கயிறை பயன்படுத்தி காளாயை தன் வசம் இழுக்க வேண்டும். இதே போன்று பேஸ்புக்கில் இருந்து சிதறிய மக்களை தன் வசம் இழுக்க லஸ்சோ என்னும் செயலியை பேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP