சோனியா குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்

சோனியா காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு படைப் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

சோனியா குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்

சோனியா காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு படைப் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பிரிவின் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாகவும், தொடர்ந்து சோனியா காந்தி குடும்பத்திற்கு இந்தியா முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP