காங்கிரஸுக்கு ஆறுதல் அளிக்கும் சத்தீஸ்கர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 6 இடங்களையும், காங்கிரஸ் 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
 | 

வடக்கு பிராந்தியத்தில் உள்ள சிறிய மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் பாஜகவுக்கு இணையான இடங்களை காங்கிரஸ் வெற்றி பெறவுள்ளது அக்கட்சிக்கு சற்று ஆறுதலான விஷயமாகும்.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP