தேர்தல் கமிஷன் செயல்பாட்டில் நம்பிக்கையில்லை: சந்திரபாபு நாயுடு

தேர்தல் கமிஷன் அதிகாரிகள், பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். அவர்கள் நடுநிலையோடு பணியாற்றவில்லை என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

தேர்தல் கமிஷன் செயல்பாட்டில் நம்பிக்கையில்லை: சந்திரபாபு நாயுடு

தேர்தல் கமிஷன் அதிகாரிகள், பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். அவர்கள் நடுநிலையோடு பணியாற்றவில்லை என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். 

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசியதாவது: :தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த குற்றச்சாட்டை நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வருகிறோம்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP