Logo

உத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி கொடி நாட்டும் பா.ஜ.,

உத்தர பிரதேசத்தில் மாெத்தமுள்ள, 80 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி, தற்போதைய நிலவரப்படி, 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
 | 

உத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி கொடி நாட்டும் பா.ஜ.,

உத்தர பிரதேசத்தில் மாெத்தமுள்ள, 80 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி, தற்போதைய நிலவரப்படி, 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம், ஓர் இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ், 11 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி, சாேனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP