வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 | 

முன்னதாக, ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள அவர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் உத்தரப்பிரதேச அரசு வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP