உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

உத்தரப்பிரதேசத்தில் இன்று பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
 | 

உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

உத்தரப்பிரதேசத்தில் இன்று பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

அலிகார் தானிபூர் விமான ஒடுதளத்தில் VT-AVV என்ற பயிற்சி விமானம் 6 பேருடன் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது  விமானத்தின் சக்கரங்களில் ஒன்று தரையிறங்கும் போது கம்பியில் சிக்கிக்கொண்டு, விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP