மிலாது நபி: இஸ்லாமியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாது நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

மிலாது நபி: இஸ்லாமியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாது நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
பிரதமரின் வாழ்த்து செய்தியில், சமுதாயத்தில் நல்லிணக்கம், இரக்க உணர்வை இந்நாள் மேலும் அதிகரிக்கட்டும்; சுற்றிலும் அமைதி தவழட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP