2022 -க்குள் அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு : நிர்மலா சீதாராமன்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வரும் 2022 -ஆம் ஆண்டுக்குள், ஊரக பகுதிகளில் புதிதாக 1.95 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். அத்துடன், அந்த வீடுகளில் கழிப்பறை வசதி, மின்சார இணைப்பு ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 | 

அத்துடன், 2022 -ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத வீடே இல்லை என சொல்லும் அளவுக்கு, அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில்  நாடு முழுவதும் 7 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP