ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா!!!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநரான அனில் அம்பானி ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா!!!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநரான அனில் அம்பானி ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் இயக்குனரான அனில் அம்பானி தற்போது அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக, கடன் பிரச்சனையால் தவித்து வந்துள்ளது இவரது ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம். இந்நிலையில், இவரது ராஜினாமா செய்தி தற்போது வெளிவந்துள்ளது. இவரை தொடர்ந்து, மற்ற இயக்குனர்களான சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி, சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் தங்களது பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP