Logo

முன்னாள் பிரதமர்களுக்கு இனி எஸ்பிஜி பாதுகாப்பு இல்லை

முன்னாள் பிரதமர்கள், குடும்பத்தினருக்கு இனி எஸ்.பி.ஜி என்ற சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படாது. எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

எஸ்பிஜி சட்டத்தின் அடிப்படையில் பிரதமர், அவரது குடும்பத்தினருக்கு மட்டும் பாதுகாப்பு தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருதி ஓராண்டுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP