கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி பரிசு! வைரலாகும் வீடியோ!

கணவனின் பிறந்தநாளையொட்டி சர்ப்ரைஸ் கொடுத்த மனைவியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி பரிசு! வைரலாகும் வீடியோ!

பெண் ஒருவர் தன்னுடைய கணவனுக்கு கொடுத்த பிறந்த நாள் சர்பிரைஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக லைக்கை பெற்றதோடு அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

அந்த வீடியோவில் பெண் ஒருவர் கணவனின் கண்களை மூடி வீட்டிற்குள் அழைத்து வருகிறார். வீடு முழுவதும், பூக்களால் ஐ லவ் யூ என்றும் அதன் கீழ் இதய வடிவம் உள்ள விளக்குகளாலும், பலூன்களாலும் ஜொலித்தது. 
இதை கண்ட கணவன் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அதோடு இல்லாமல் மனைவி ஒவ்வொரு இடங்களில் மறைத்து வைத்திருந்த பரிசுகளை எடுத்து பார்த்து மகிழ்ந்தார்.

பின்னர் சந்தோஷத்தில் தலைகால் புரியாத கணவர் அவரது மனைவியை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை இதுவரையில் 75 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 12 ஆயிரத்து மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். பலர் கமெண்ட் செய்து வாழ்த்தியுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP