ரயில் தடம் புரண்டு விபத்து!

உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
 | 

ரயில் தடம் புரண்டு விபத்து!

உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த விரைவு ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் 4 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP