டெல்லி: ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்வு

தலைநகர் டெல்லியில் பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது. கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
 | 

டெல்லி: ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்வு

தலைநகர் டெல்லியில் பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை  4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஒரு பெண், குழந்தையும் அடங்குவர். ஹோட்டலின் பல தளங்களில் இருந்து இதுவரை 45 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP