போலீஸார் 5 பேர் சுட்டுக்கொலை : மாவோயிஸ்ட்டுகள் கைவரிசை!

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்செட்பூருக்கு அருகே உள்ள பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் போலீஸார் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
 | 

ஜாம்செட்பூருக்கு அருகே போலீஸார் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தபோது, இன்றிரவு 8 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், மாவோயிஸ்ட்டுகளை தேடும் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP