கர்நாடகா: பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக வலியுறுத்தல்!

கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கட்சி இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 | 

கர்நாடகா: பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக வலியுறுத்தல்!

கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கட்சி இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. சமீப காலமாக காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 16 பேர் தொடர் ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடகாவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடக சட்டப்பேரவையில், காங்., -மஜத கூட்டணி இன்றே பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP