டெல்லியில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பஞ்சாபி பாக் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 | 

டெல்லியில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பஞ்சாபி பாக் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் சாதாரணமாக காணப்பட்ட தீ பிழம்பு, காற்றின் வேகத்தால் மளமளவென பரவியுள்ளது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 22 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP